நமது நுங்கம்பாக்கம் ராதா கல்யாண வைபவத்திற்கு நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள், கீழ்கண்ட வங்கிக் கணக்கிற்கு தங்களால் இயன்ற தொகையை செலுத்தி, ராதா கல்யாண டிரஸ்ட் நிர்வாகிகளிடம் விவரம் தெரிவித்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.
பொருட்களாக நன்கொடை அளிக்க விரும்பும் அன்பர்கள், ராதா கல்யாண மஹோத்சவ இன்ஸ்டிடியூட் டிரஸ்ட் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பின்னர் நன்கொடை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Bank Details
Canara Bank, Nungambakkam Branch,
IFSC: CNRB0000926.
Savings A/C: 0926101012919
Radha Kalyana Mahotsava Institute Trust
BHIM UPI ID:rkmint@cnrb
விஷ்ணு பகவானின் நேரடி ஆசீர்வாதம் பெற்ற நமது மனித தெய்வங்களாகிய பாகவதாக்கள், யதிகளின் ஆராதனை நாட்களில் நமது
ராதா கல்யாண மஹோத்ஸவ டிரஸ்ட் சார்பாக உஞ்சவிருத்தி வைபவம், விருப்பப்படும் அன்பர்களுக்கு நடத்திவைக்கப்படுகின்றது.